Featured
-
12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள். TNTJ கோவை மாவட்ட தலைமையில் சிறப்பு ஏற்பாடு21 May 2012
இன்ஷா அல்லாஹ் நாளை கலை 11 மணியளவில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுமுடிவுகள் வெளியாக உள்ளன. எனவே மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை விரைவில் தெரிந்து கொள்ளும் வண்ணம், TNTJ கோவை மாவட்ட தலைமையில் மாணவர் அணியின் சார்பாக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் இலவசமாக Prinu Out எடுத்து தரப்படும். கூடுதலாக அண்ணா பல்கலை கழகம் ...
More Features
-
ஹஜ் மானியத்தை நிறுத்துவது சரியா
ஹஜ் மானியத்தை பத்து வருடத்துக்குள் நிறுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது சரியா? - கடையநல்லூர் மசூது பதில் : இந்தியாவை ஆள்பவர்களுக்கும், நீதி வழங்குவோருக்கும், ஊடகங்களுக்கும் பொது அறிவு இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது. அறைகுறையாகவும், மேலோட்டமாகவும் ...0 comments
-
குடும்பவியல் மாநாட்டுத் தீர்மானங்கள்
06.05. 2012 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் சார்பாக கோவை போத்தனூர் PVG மஹாலில் நடைபெற்ற இஸ்லாமிய குடும்பவியல் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். 1) முஸ்லிம்கள் இறைச் செய்தியாகிய குர்ஆன் மற்றும் நபிவழியை ...0 comments
-
இஸ்லாமிய குடும்பவியல் மாநாடு- புகழுக்கும் பெருமைக்கும் உரியவன் அல்லாஹ் மட்டுமே…
அல்லாஹு அக்பர். அல்லாஹு அக்பர். அல்லாஹு அக்பர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தின் சார்பாக நடைபெற்ற இஸ்லாமிய குடும்பவியல் மாநாட்டிற்கு பல்லாயிரக்கணக்கான மக்களை குடும்பம் குடும்பமாக ஒன்றுகூட வைத்த ஏக இறைவனாகிய அல்லாஹ்வுக்கே எல்லா புகழும். இம்மாநாடிற்க்காக பொருளாதாரமாகவும், உடல் உழைப்பாகவும் ...0 comments
-
கோவையைக் குலுக்கிய குடும்பவியல் மாநாடு!
கடந்த மே 6ஆம் தேதி கோவையில் நடைபெற்ற மாவட்ட மாநாடு கோவையை ஒரு குலுக்கு குலுக்கிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு மாநாட்டுத் திடல் மட்டுமல்ல; திடலைச் சுற்றியுள்ள பகுதிகளும் மக்கள் ...0 comments
Latest News
-
நடுநிலைவாதிகள்
16 May 2012நாங்கள் எந்த இயக்கத்தையும் சாராதவர்கள் என்று சொல்லும் தவ்ஹீத்வாதிகள் TNTJ வை மட்டும் மறைமுகமாகவோ, நேரடியாகவோ வெறுப்பதும், சாடுவதுமாக உள்ளனரே ஏன்? இவர்கள் நம்மை தாவா செய்ய அல்லது நல்ல பணிகளுக்காக ...
-
குடும்பவியல் மாநாடு உரை இமயம் டிவியில் இன்று முதல்……
13 May 2012மே-6 அன்று கோவையில் நடைபெற்ற இஸ்லாமிய குடும்பவியல் மாநாடு உரைகள், இமயம் டிவியில் இன்று முதல் ஒளிபரப்பு. இந்திய நேரம் : ...
-
அவுலியாக்களும் ஆபாசங்களும் – பாகம் – 1
23 Apr 2012புராணங்களில் வரும் நிர்வாணச் சாமியார்கள், ஆபாசக் கடவுளர்களின் அட்டகாசங்களை மிஞ்சும் வகையில் அவ்லியாக்கள் என்று சுன்னத் ஜமாஅத்தினரால் கூறப்படுவோரின் அட்டகாசங்கள் ...
-
மத்ஹபையாவது பின்பற்றுவார்களா பரேலவிகள் ???
23 Apr 2012அன்பிற்குரிய இஸ்லாமியப் பெருமக்களே! உங்களுடைய ஆலிம்கள் எந்த மத்ஹபைப் பின்பற்ற வேண்டும் என உங்களுக்குப் போதிக்கிறார்களோ அந்த மத்ஹப் நூல்களில் ...
-
ஏழை குடும்பத்திற்கு ரூபாய் ஆயிரம் உதவி – கிழக்கு தெரு
18 Apr 2012கோவை மாவட்டம் கிழக்கு தெரு கிளை சார்பாக கடந்த 11 – 04 – 2012 அன்று ஏழை குடும்பத்திற்கு ...
-
குடும்பவியல் – கவுண்டம்பாளையம் பெண்கள் பயான்
18 Apr 2012கோவை மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கவுண்டம்பாளையம் கிளை சார்பாக ஏப்ரல் 14 அன்று “குடும்பவியல்” என்ற தலைப்பில் பெண்கள் ...
-
சிறுவனின் சிக்சைக்கு ரூபாய் 2 ஆயிரம் உதவி – ஆசாத் நகர்
18 Apr 2012கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் மருத்துச செலவிற்கு ரூபாய் 2 ஆயிரம் கடந்த ...
-
பிறசமய சகோதரர்களிடம் தஃவா – ஆசாத் நகர்
18 Apr 2012தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பா கடந்த 13.04.12 அன்று பிறசமய சகோதரர்களிடம் நூல்கள் வழங்கி ...
-
ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் – கிழக்கு தெரு
18 Apr 2012கோவை மாவட்டம் கிழக்கு தெரு கிளையில் கடந்த 15-4-2012 அன்று ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டு தாயத்த கயிறு கழற்றி ...
More News
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தின் மாணவரணியின் சார்பாக 15.02.2012 அன்று கோவை மாவட்டத்தின் முக்கிய வீதிகளில் 72 காதல் மற்றும் வரதச்சனைக்கு எதிராக ப்ளெக்ஸ் வைக்கப்பட்டு தாவா செய்யப்பட்டது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் சார்பாக 22.01.2012 அன்று, அத்தர் ஜமாஅத் உயர் நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ”சாதித்துக்காட்டுவோம்” பொதுத் தேர்வு வழிகாட்டி புத்தகம் இலவசமாக இலவசமாக வழங்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தின் மாணவரணியின் ஒருங்கிணைப்பு 22.01.2012 அன்று நடைபெற்றது. இதில் மாவட்ட மாணவரணி ஒருங்கிணைப்பாளர் அப்துல் அஜீஸ் மாணவரணியின் பணிகள் என்ற தலைப்பிலும், மவ்லவி இஸ்மாயில் அவர்கள் “வரதட்சணை” என்ற தலைப்பிலும் உரையாற்றினார். மேலும் மாவட்ட தலைவர் ஜலால் அஹ்மத் அவர்கள் வரும் பிப்ரவரி -5 அன்று நடைபெற உள்ள வரதட்சணை ஒழிப்பு பேரணியில் மாணவ மற்றும் இளைஞர் சமுதாயம் கலந்து கொள்வதின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். இறுதியாக மாவட்ட மாணவரணி செயலாளர் அஜ்மல் இந்த பேரணிக்கு மக்களை திரட்டுவதற்கும், பேரணியை சிறப்பாக நடத்துவதற்குரிய பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கிளை மாணவரணி செயலாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் உட்பட 55கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம் கிழக்கு தெரு கிளை சார்பாக கடந்த 22 – 01 -2012 அன்று “தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?” என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர் மைதீன் அவர்கள் உரையாற்றினார்கள்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக “சாதித்துக் காட்டுவோம்” பொது தேர்வு வழிகாட்டி நிகழ்ச்சி 14.01.2012 அன்று நடைபெற்றது. இதில் மாவட்ட மாணவரணி செயலாளர் அஜ்மல் தலைமை உரையாற்ற, அத்தார் ஜமாஅத் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் முஹம்மத் நாசர் அவர்கள் மாணவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். அடுத்து மாநிலத்திலிருந்து மாணவர்களுக்கு வழிகாட்ட வந்திருந்த “முஹம்மத் ஹாஜ் அலி” அவர்கள் மாணவர்களுக்கு, தேர்வை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்? தேர்வுக்கு மனதளவில் எவ்வாறு தயாராவது? உள்ளிட்ட ஏராளமான விஷயங்களை மாணவர்கள் மத்தியில் விளக்கினார்.
நிகழ்ச்சியில் பங்கு கொண்ட மாணவர்களுக்கு சாதித்துக் காட்டுவோம் தேர்வு வழிகாட்டி புத்தகமும், 10 வகுப்புக்கு தமிழக அரசு வெளியிட்ட பொதுத்தேர்வு மாதிரி வினத்தாளும் இலவசமாக வழங்கப்பட்டன.
இறுதியாக கிளை மாணவரணி செயலாளர் தன்வீர் அஹ்மத் நன்றி உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட 150 பேர் கலந்துகொண்டனர். மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் சுகுணாபுரம் கிளை மாணவரணியின் சார்பாக 08.01.2012 அன்று தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி என்ற கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்கீர் மொய்தீன் அவர்கள் மாணவர்களுக்கு வழிகாட்டினார்கள். இந்நிகழ்ச்சியை சுகுணாபுரம் கிளை மாணவரணியினர் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளை மாணவரணியின் சார்பாக 08.01.2012 அன்று தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி என்ற கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முஹம்மத் ஹாஜி அலி அவர்கள் மாணவர்களுக்கு வழிகாட்டினார்கள். இந்நிகழ்ச்சியை செல்வபுரம் தெற்கு கிளை மாணவரணியினர் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்ட மாணவரணியின் நிர்வாக தர்பியா 27.11.2011 அன்று நடைபெற்றது. இதில் மௌலவி இஸ்மாயில்.MISC அவர்கள் “இஸ்லாமிய இளைஞர்கள் அன்றும் இன்றும்” என்ற தலைப்பில் உரையாற்றினார். அடுத்து மாவட்ட மாணவரணி செயலாளர் அஜ்மல் “நிர்வாகவியல்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
இறுதியாக தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? என்ற நிகழ்ச்சியை கோவை மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்திலும் நடத்துவது என தீர்மானிக்கபட்டது.
மேலும் அதற்கான பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் கிளை மாணவரணி செயலாளர்கள் உட்பட 50கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
கோவை மாவட்டத்தின் சார்பாக மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் மாணவரணி ஒருங்கிணைப்பு கூட்டம் 07.12.2011 அன்று நடைபெற்றது. இதில் மாவட்ட மாணவரணி ஒருங்கிணைப்பாளர் ஷிஹாப் உல் ஹக் “தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது?” நிகழ்ச்சியை நடத்துவது குறித்து விவரித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரணி செயலாளர் அஜ்மல் மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
- சட்டமன்றத்தில் ஒரு ஜனாஸா - 1,687 views
- "படைத்தவனை விட்டு படைப்புகளை நோக்கி" பாதை மாறிய ஜாக்ஸ்-ன்(JAQHS) பயணம் - 1,619 views
- பாலக்கோடு பூர்வீகம் வீழ்ந்தது............ - 1,537 views
- தமிழக அரசின் முஸ்லிம் விரோத போக்கை கண்டித்து கோவையில் ஆர்பாட்டம்--பிரபல செய்தி ஊடகங்களில் - 1,520 views
- வேலைவாய்ப்பு வழிகாட்டி-2011 - 1,425 views
- TNTJ கோவை மாவட்ட தலைமையில் பட்டிமன்றம் - 1,354 views
- சத்தியத்திற்காக தூக்கி எறியப்பட்டவர்-1 - 1,345 views
- இஸ்லாம் கூறும் மனோதத்துவம் - 1,329 views
- சத்தியத்திற்காக தூக்கி எறியப்பட்டவர்-2 - 1,274 views
- போலி ஒற்றுமை - 1,230 views







